அஜித் நடித்துள்ள "நேர் கொண்ட பார்வை " : டிரெய்லர் வெளியீடு
பதிவு : ஜூன் 13, 2019, 09:12 PM
போனி கபூர் தயாரிப்பில் இளம் இயக்குநர் எச். விநோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஸ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்துள்ள நேர் கொண்ட பார்வை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் இளம் இயக்குநர் எச். விநோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஸ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்துள்ள நேர் கொண்ட பார்வை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. நரைத்த தலைமுடியுடன் வழக்கறிஞர் வேடத்தில் தோன்றும் அஜித், கெத்து காட்டும் இந்த டிரெய்லர் காட்சி, சமூக வலைதளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் எகிறி வருகிறது.அஜித்தின் புதிய லுக், திரையுலக பிரமுகர்கள் பலரையும், மெர்சல் ஆக்கி உள்ளது. " ஒருத்தர் மேல் நீங்க விஸ்வாசம் காட்ட, இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க" என்ற அஜித்தின் வசனம் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. அஜித்தின் நேர் கொண்ட பார்வை திரைப்படம் வருகிற ஆகஸ்டு 10 - ம் தேதி, திரைக்கு வருகிறது

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.