நானா படேகர் மீதான நடிகை தனுஸ்ரீயின் பாலியல் குற்றச்சாட்டு முற்றிலும் பொய் : நானா படேகர் வழக்கறிஞர் கருத்து
பதிவு : ஜூன் 13, 2019, 08:55 PM
காலா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர்.
காலா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர். இவர் கடந்த 2008ம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு நடந்த போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம் சுமத்தியதோடு அது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். இதற்கு உடந்தையாக இருந்த நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மீதும் பாலியல் புகார் கொடுத்தார் நடிகை தனுஸ்ரீ தத்தா. இந்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் நானா படேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், நானா படேகர் அப்பாவி என்றும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்றும் விரைவில் நீதி கிடைக்கும் என்று நானா படேகரின் வழக்கறிஞர், அனிகெத் நிகாம் தெரிவித்தார்.

பிற செய்திகள்

ஆளுநரை சந்தித்த பின், விஷால் பேட்டி

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக, விஷால் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.

11 views

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களை, கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.

33 views

"எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

67 views

பதவி ஆசை கிடையாது - ஐசரி கணேஷ்

எனக்கு பதவி ஆசை கிடையாது என ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

22 views

நாசர், கார்த்தி பேச முடியாத நிலையில் உள்ளனர் - நடிகர் ஷ்யாம்

நடிகர்கள் நாசர், கார்த்தி பேச முடியாத சூழலில் உள்ளனர் என நடிகர் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

14 views

நீதிமன்ற உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது - ஐசரி கணேஷ்

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

709 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.