புதுச்சேரியில் பட்ஜெட் ஆலோசனை கூட்டம் : முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு
பதிவு : ஜூன் 13, 2019, 07:43 PM
பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு குறித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம், எம்பி தேர்தலில் வெற்றிப்பெற்றதையடுத்து புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்புக்காக கடந்த 3ம் தேதி சபை மீண்டும் கூடியது. செலவினங்களுக்கான அனுமதி முடிவடைந்துவிட்டதால், புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தை மீண்டும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் கூட்ட திட்டமிடப்பட்டது. இதனால், பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு குறித்து  முதல்வர் நாராயணசாமி தலைமையில்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலர் அஸ்வனிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் துறைவாரியாக மேற்கொள்ளப்படும்  திட்டங்கள், நிதி ஒதுக்கீடு,  நிதி பற்றாக்குறையால் பாதியில் நின்ற திட்டங்கள் போன்றவை விவாதிக்கப்பட்டது.

பிற செய்திகள்

ஓம்பிர்லாவின் அரசியல் பயணம்...

மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஓம் பிர்லா, ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினராக இணைந்து, தமது அரசியல் வாழ்க்கையை துவக்கி உள்ளார்.

58 views

17வது மக்களவையின் சபாநாயகர் ஆனார் ஓம் பிர்லா

17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

48 views

"காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலை உள்ளது" - கர்நாடக முதல்வர் குமாரசாமி

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலைக்கு கர்நாடகா தள்ளப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியிருக்கிறார்.

913 views

ஆந்திரா : மனைவியை கொலை செய்து தலையுடன் கணவன் காவல்நிலையத்தில் சரண்

ஆந்திராவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த கணவன், தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

38 views

டிக் டாக் வீடியோ மோகத்தால் விபரீதம்... உயிருக்கு போராடும் இளைஞர்

டிக் டாக் வீடியோ மோகத்தால் கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

956 views

கர்நாடகா : விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு

கர்நாடகாவில் உள்ள மடிகேரி நகரத்தில், வாகன விபத்து ஒன்றில், இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

747 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.