நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு : நிதித்துறை நிபுணர்களுடன் நிதியமைச்சர் ஆலோசனை
பதிவு : ஜூன் 13, 2019, 06:11 PM
நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான நிதி நிலை அறிக்கையை ஜூலை 5 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான நிதி நிலை அறிக்கையை ஜூலை 5 ஆம் தேதி  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அவரது தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.  கூட்டத்தில் பல்வேறு அரசுதுறை அதிகாரிகள், நிதித்துறை நிபுணர்கள், முதலீட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயத் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.