தூத்துக்குடியில் நாளையுடன் முடிவடையும் மீன்பிடி தடைகாலம்
பதிவு : ஜூன் 13, 2019, 03:47 PM
தூத்துக்குடியில் மீன்பிடி தடைகாலம் நாளையுடன் முடிவடையும் நிலையில் விசைபடகு மீனவர்கள் தங்களது படகுகளை சோதனை ஓட்டம் செய்து பார்த்தனர்.
தூத்துக்குடியில் மீன்பிடி தடைகாலம் நாளையுடன் முடிவடையும் நிலையில், விசைபடகு மீனவர்கள் தங்களது படகுகளை சோதனை ஓட்டம் செய்து பார்த்தனர்.மீன்கள் இனப்பெருக்க காலத்தினை கருத்தில் கொண்டு மீன்வளத்துறை உத்திரவின் பேரில் வருடம் தோறும் மீன்பிடி தடைகாலம் கடை பிடிக்கப்படுகிறது.அதைபோல் இந்த வருடம் கடந்த ஏப்ரல்15ஆம் தேதியில் இருந்து 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடைபிடிக்கப்பட்டது.இந்நிலையில் நாளையுடன் மீன்பிடி தடைகாலம் முடிவடையும் நிலையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைபடகு மீனவர்கள் தங்களது படகுகளை சோதனை ஓட்டம் செய்வதில் ஈடுபட்டனர்.

பிற செய்திகள்

அசத்தலாக நடந்த யோகா தின விழா...

ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது.

10 views

சேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...

10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.

12 views

மழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...

ஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

18 views

மின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி

ரூ.5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம்.

6 views

பழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...

ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

9 views

சுற்றுலா பயணிகளுக்கு ரோஜா கன்று - தோட்டக்கலைத் துறை திட்டம்

தோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள் மற்றும் 25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டம்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.