பிரபல சுற்றுலா தலமான ஊசுட்டேரியை தூர் வார வேண்டும் - சுற்றுலா பயணிகள்
பதிவு : ஜூன் 13, 2019, 12:53 PM
புதுச்சேரியின் பிரபல சுற்றுலா தலமான ஊசுட்டேரியை தூர் வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சேரியின் பிரபல சுற்றுலா தலமான ஊசுட்டேரியை தூர் வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கடல் போல் காட்சியளித்த ஊசுட்டேரி, தற்போது கடும் வறட்சி காரணமாக தண்ணீர் குறைந்து குளம் போல்  காணப்படுகிறது.  இதனால் படகு சவாரி கரையோரம் மட்டுமே நடைபெறுகிறது.  மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை முழுவதுமாக குறைந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே உடனடியாக ஏரியை தூர் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்ய செயற்கை தீவுகள் உருவாக்கம்

புதுச்சேரி ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்வதற்காக சமூக ஆர்வலர்களால் செயற்கை தீவுகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

30 views

பிற செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் செல்லும் ராகுல் காந்தி

ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் அழைப்பை ஏற்று, நாளை ராகுல்காந்தி, ஸ்ரீநகர் செல்ல உள்ளார்.

40 views

நிதி ஆயோக் துணைத் தலைவர் எச்சரிக்கை - அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்க வாய்ப்புள்ளதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் எச்சரித்துள்ளார்.

188 views

ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு : ஆக.26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமின் ​மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

35 views

பொருளாதார நிலை - நிர்மலா சீதாராமன் விளக்கம்

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதாரம் சீராக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்தி தெரிவித்துள்ளார்.

236 views

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிக்கலை உருவாக்கிய வாக்குமூலம்....

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிரான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் சிபிஐயிடம் அளித்துள்ள வாக்குமூலங்கள்.

1784 views

"நீண்ட தூர ரயில்களில் தூய்மைப் பணி வழக்கம் போல் தொடரும்" - தெற்கு ரயில்வே அறிவிப்பு

நீண்ட தூர ரயில்களில் தூய்மைப் பணி வழக்கம் போல் தொடரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

181 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.