எம்ஜிஆர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
பதிவு : ஜூன் 13, 2019, 11:21 AM
புதூர் பாண்டியபுரத்தில் திறக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேணடும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதூர் பாண்டியபுரத்தில் திறக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேணடும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மத்திய அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ்  சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவை கடந்த 2017-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்நிலையில் பூங்கா திறக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என்றும்,உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கனிமொழிக்கு ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்பு

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகைய்யாவை ஆதரித்து கனிமொழி எம்.பி கோரம்பள்ளி பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

29 views

ஓட்டபிடாரத்தில் போட்டியிட ஆர்வம் காட்டும் பிற மாவட்டத்தினர்

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளூர் நபர்களை விட வெளியூர் நபர்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

70 views

சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் யார்?

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ளது.

1095 views

பிற செய்திகள்

கும்பகோணத்தில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை...

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

111 views

இலங்கையில் அடுத்த ஆண்டு தமிழ் கலைஞர்கள் மாநாடு

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ் கலைஞர்கள் மாநாட்டிற்கான முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.

8 views

கலவரத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கலவரம் எந்த விதத்திலும் தீவிரம் அடைந்து விடக்கூடாது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறினார்.

225 views

"கல்வி தொலைக்காட்சி" - இன்று தொடக்கம்

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் சேவை இன்று தொடங்குகிறது.

58 views

நாமக்கல் : மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

10 views

மொய் விருந்து நடத்தி வட்டி தொழில்... எதிர்பார்த்த மொய்ப்பணம் வசூலாகாத‌தால் விரக்தி

மதுரை அருகே மொய் விருந்தில் எதிர்பார்த்த அளவு மொய் வசூல் ஆகாத விரக்தியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

360 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.