உத்திரப்பிரதேசத்தில் வெயிலால் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் கோவை வந்தது
பதிவு : ஜூன் 13, 2019, 11:04 AM
உத்திரப் பிரதேச மாநிலம், காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற இடத்தில் கடும் வெயில் காரணமாக உயிரிழந்த 5 பேரின் உடல்கள் கோவை வந்தன.
தமிழகத்தில் இருந்து உத்திரப் பிரதேச மாநிலம், காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற இடத்தில் கடும் வெயில் காரணமாக உயிரிழந்த 5 பேரின் உடல்கள் கோவை வந்தன.  காசிக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றவர்களில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுப்பையா, பாலகிருஷ்ணன், பச்சையப்பா, கோவை ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த கலாதேவி, தெய்வாணை ஆகியோர் ரயிலில் மூச்சுச் திணறி உயிரிழந்தனர். அதனையடுத்து 5 பேரின் உடல்களும் கோவைக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. பச்சையா, தெய்வாணை ஆகியோர் உடல்கள் ரயில் மூலம் வந்த நிலையில்,  மீதமுள்ள 3 பேரின் உடல்களும் விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

வாட்டி வதைக்கும் வெயில் - மதுராந்தகத்தில் வெறிச்சோடிய தேசிய நெடுஞ்சாலை

மதுராந்தகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

65 views

பிற செய்திகள்

கும்பகோணத்தில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை...

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

54 views

இலங்கையில் அடுத்த ஆண்டு தமிழ் கலைஞர்கள் மாநாடு

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ் கலைஞர்கள் மாநாட்டிற்கான முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.

5 views

கலவரத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கலவரம் எந்த விதத்திலும் தீவிரம் அடைந்து விடக்கூடாது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறினார்.

119 views

"கல்வி தொலைக்காட்சி" - இன்று தொடக்கம்

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் சேவை இன்று தொடங்குகிறது.

25 views

நாமக்கல் : மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

8 views

மொய் விருந்து நடத்தி வட்டி தொழில்... எதிர்பார்த்த மொய்ப்பணம் வசூலாகாத‌தால் விரக்தி

மதுரை அருகே மொய் விருந்தில் எதிர்பார்த்த அளவு மொய் வசூல் ஆகாத விரக்தியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

226 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.