புதுமண தம்பதிக்கு ஸ்டாலின் ஆசி
பதிவு : ஜூன் 13, 2019, 08:28 AM
திமுக தலைவர் ஸ்டாலின் அரவக்குறிச்சி தொகுதிக்கு சென்றுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் அரவக்குறிச்சி தொகுதிக்கு சென்றுள்ளார். இன்று காலை,புங்கம்பாடி பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க அவர் சென்ற போது,  அருகில் இருந்த மண்டபம் ஒன்றில் திருமணம் செய்து கொண்ட ஒரு புதுமண தம்பதி, ஸ்டாலின் வந்த இடத்திற்கு நேரில் வந்து அவரிடம் ஆசி பெற்றுச் சென்றனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின், தொடர்ந்து மக்களை சந்தித்தார்.

தொடர்புடைய செய்திகள்

"பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி இல்லை" - வைகோ

கட்சி நிகழ்ச்சிக்கு வருவதால், கறுப்புக் கொடி இல்லை

517 views

"எம்.ஜி.ஆர்.,கருணாநிதி இணைய விரும்பினர்" - இருதய நிபுணர் சொக்கலிங்கம்

எம்.ஜி.ஆர்.,கருணாநிதி இருவரும் இணைய விரும்பியதாக இருதய நிபுணர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.

2196 views

திமுக தலைவரானார் ஸ்டாலின் - அரசியல் தலைவர்கள் கருத்து...

திமுக தலைவராக அறிவிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேசிய மற்றும் மாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1179 views

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்துவுக்கு 4 ஆண்டு சிறை

வருமானத்திற்கு அதிகமான சொத்து வழக்கில், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 3 பேருக்கு தலா 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

5151 views

பிற செய்திகள்

மதுபோதையில் பெட்டி கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக ராணுவ வீரர்கள் 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெட்டி கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக ராணுவ வீரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

24 views

ஒசூர் அருகே சாலையை கடந்த போது வாகனம் மோதி குரங்கு பலி

ஒசூர் அருகேயுள்ள எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் சாலையை கடந்த குரங்கு ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது.

6 views

குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

உதகையில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

8 views

தண்ணீர் இல்லா பேரிடர் நிச்சயம் வரும் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

10 views

சென்னை புறநகரான அனகாபுத்தூர் பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் விலை ரூ.10 : மக்கள் வேதனை

சென்னை புறநகரான அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது.

9 views

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் - ஆங்கிலத்தில் வெளியிட கோரி மனு

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரிய மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.