இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலை : சாலை மறியல்-4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பதிவு : ஜூன் 13, 2019, 07:24 AM
நெல்லை அருகே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.
நெல்லை அருகே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் கரையிருப்பு பகுதியை சேர்ந்த அசோக் என்பவர்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் மாவட்ட பொருளாளராக இருந்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அசோக்கின் தாயார், சாலையில் நடந்து சென்றபோது  இரு சக்கர வாகனத்தில் பயணித்த வேறொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மோதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அசோக்கிற்கும் அவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அமைதி பேச்சு வார்த்தைக்கு இரண்டு தரப்பையும் போலீசார் அழைத்துள்ளனர்.

இந்த நிலையில், பணிக்கு சென்று விட்டு, பேருந்துக்காக காத்திருந்த அசோக்கை சுற்றி வலைத்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியுள்ளது. அதில் அசோக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த தகவல் ஊருக்குள் பரவியதும் அசோக்கின் உறவினர்கள் , சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

நெல்லை படுகொலை : "அதிர்ச்சி அளிக்கிறது" - வைகோ

நெல்லையில், முன்னாள் மேயர் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக, வைகோ தெரிவித்துள்ளார்.

121 views

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்

114 views

நெல்லை : ஏரி தூர்வாரும் பணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

நெல்லை புதிய பேருந்து அருகே வேய்ந்தான் குள தூர் வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

53 views

பிற செய்திகள்

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

5 views

காங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி

களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.

12 views

முன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன?

மொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன? ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.

1510 views

விளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்

தி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

24 views

விண்வெளியில் வீடு கட்டி தருகிறோம் என திமுகவினர் சொல்வார்கள் - ஆர்.பி. உதயகுமார்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.

19 views

"3 ஆண்டுக்கு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் விலக்கு" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அண்ணாவின் பிறந்த நாள் விழாவையொட்டி அ.தி.மு.க. சார்பில், பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் நடைபெற்றது

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.