தற்கொலை படையை சேர்ந்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு
பதிவு : ஜூன் 13, 2019, 05:18 AM
இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்த்திய தற்கொலை படையை சேர்ந்த ஒருவரின் உடல், உடற்கூறு ஆய்வுக்கு பின் மட்டகளப்பு புதுநகர் ஆலையடிச்சோலை மயானத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்த்திய தற்கொலை படையை சேர்ந்த ஒருவரின் உடல், உடற்கூறு ஆய்வுக்கு பின் மட்டகளப்பு புதுநகர் ஆலையடிச்சோலை மயானத்தில் அடக்கம்  செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த பொதுமக்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், தற்கொலை படையை சேர்ந்தவரின் உடல் அங்கு புதைக்கப்பட மாட்டாது என உறுதியளித்துள்ளனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

2992 views

பிற செய்திகள்

சீனாவில் களைகட்டிய வசந்த கால கொண்டாட்டம்

இலையுதிர் காலத்திற்கு விடை கொடுத்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக சீனாவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது

0 views

இந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி - தீவிர பயிற்சியில் இருநாட்டு வீரர்கள்

இந்தியா-அமெரிக்காவிற்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது.

1 views

திலீபனின் 32-ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி - தியாக சுடரை ஏற்றி ஏராளமானோர் அஞ்சலி

திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது.

1 views

"நிலங்கள் கையகப்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது"

"1000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி"

5 views

சிங்கப்பூரில் அதிக காற்று மாசால் பாதிப்பு

சிங்கப்பூரில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.