4 முக்கிய கட்சிகளுடன் மேற்குவங்க ஆளுநர் இன்று ஆலோசனை
பதிவு : ஜூன் 13, 2019, 05:16 AM
மேற்குவங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, அம்மாநிலத்தில் உள்ள நான்கு முக்கிய கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
மேற்குவங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, அம்மாநிலத்தில் உள்ள நான்கு முக்கிய கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இதில் பங்கேற்க, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பார்தா சாட்டர்ஜி, பா.ஜ.க.வின் திலிப்கோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.கே.மிஸ்ரா மற்றும் காங்கிரசின் எஸ்.என். மித்ராவுக்கு ராஜ்பவனில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பின்னரான கலவரம் தொடரும் நிலையில், இதுகுறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உள்துறை அமைச்சரை அண்மையில், ஆளுநர் கேசரி நாத் திரிபாதி சந்தித்துவிட்டு வந்த நிலையில், இந்த கூட்டத்திற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

538 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

138 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

76 views

பிற செய்திகள்

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1200 ஆக உயர்வு

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 49 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது.

0 views

டி.எஸ்.பி. உள்பட 8 காவலர்களை சுட்டுக் கொன்ற உத்தரப்பிரதேச பிரபல ரவுடி விகாஷ் தூபே கைது

டி.எஸ்.பி. உள்பட 8 காவலர்களை சுட்டுக் கொன்ற உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரபல ரவுடி விகாஷ் தூபே மத்தியப் பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

9 views

இந்தியாவில் ஒரே நாளில் 24 ஆயிரத்து 879 பேருக்கு புதிதாக கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 24 ஆயிரத்து 879 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

7 views

டெல்லியில் மேலும் 2033 பேருக்கு கொரோனா - 24 மணி நேரத்தில் 48 பேர் பலி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்தில் 33 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

48 views

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் குடியேறிய,ஏழைகளுக்கு வாடகை வீடுகள் கட்டித்தர திட்டம்- பிரகாஷ் ஜவடேகர்

இந்தாண்டு நவம்பர் மாதம் வரை 81 கோடி மக்களுக்கு, மேலும் 3 மாதத்திற்கு, இலவச அரிசி,பருப்பு, கோதுமை மற்றும், நகர்புறங்களில் குடியேறிய ஏழைகளுக்கு, வாடகை வீடுகள் கட்டித்தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

103 views

"பொருளாதார அழுத்தத்தில் சிறு, குறு, பெரிய நிறுவனங்கள்" - பா.ஜ.க. மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அழிவின் விளிம்பில் சிறு குறு நிறுவனங்கள் உள்ளதாகவும், பெரிய நிறுவனங்கள் மிகப் பெரிய அழுத்தத்தில் உள்ளதாகவும், வங்கிகளின் நிலை மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.