சோப்பு தயாரிக்கும் பணியில் பழங்குடியின பெண்கள் : தேன் மெழுகாலான சோப்பு தயாரிப்பு
பதிவு : ஜூன் 13, 2019, 03:10 AM
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இயற்கை முறையில் தேன் மெழுகிலான சோப்பு தயாரிக்கும் பணியில் பழங்குடியின பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் பர்லியார் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கோழிக்கரை, குரும்பாடி, புதுக்காடு, வடுகன்தோட்டம் பகுதிகளில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக தனியார் தொண்டு நிறுவனம் சோப்பு தயாரிக்கும் தொழிற்கூடம் அமைத்து கொடுத்துள்ளது. இயற்கையில் கிடைக்கும் தேன் மெழுகைக் கொண்டு குளியல் சோப் மற்றும் லிப் பாம் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். இதில் தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் எதையும் பயன்படுத்துவதில்லை என்று கூறுகின்றனர். தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் அடையை பயன்படுத்தி சோப்பு தயாரித்து விற்பனை செய்கின்றனர். தனியார் நிறுவனமே மார்கெட்டிங் செய்து அதிக அளவிலான  உற்பத்திக்கு முன்பதிவு செய்துள்ளனர். இந்த தொழிற்சாலை மூலம் பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம்  பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2305 views

பிற செய்திகள்

கும்பகோணத்தில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை...

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

77 views

இலங்கையில் அடுத்த ஆண்டு தமிழ் கலைஞர்கள் மாநாடு

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ் கலைஞர்கள் மாநாட்டிற்கான முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.

7 views

கலவரத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கலவரம் எந்த விதத்திலும் தீவிரம் அடைந்து விடக்கூடாது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறினார்.

148 views

"கல்வி தொலைக்காட்சி" - இன்று தொடக்கம்

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் சேவை இன்று தொடங்குகிறது.

30 views

நாமக்கல் : மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

10 views

மொய் விருந்து நடத்தி வட்டி தொழில்... எதிர்பார்த்த மொய்ப்பணம் வசூலாகாத‌தால் விரக்தி

மதுரை அருகே மொய் விருந்தில் எதிர்பார்த்த அளவு மொய் வசூல் ஆகாத விரக்தியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

261 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.