ஒசூர் அருகே அம்பேத்கர் பிளக்ஸ் பேனர் கிழிப்பு : நீலம் பண்பாட்டு மையத்தினர் ஆர்ப்பாட்டம்
பதிவு : ஜூன் 13, 2019, 01:27 AM
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் அம்பேத்கர் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் அம்பேத்கர் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று இரவு அந்த பகுதிக்கு வந்த சிலர், இந்த பேனர்களை கிழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நீலம் பண்பாட்டு மைய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிளக்ஸ் பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1264 views

பிற செய்திகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் - ஆங்கிலத்தில் வெளியிட கோரி மனு

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரிய மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

3 views

சென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்வு

சென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில் ஆவடியை பற்றி விளக்குகிறது

3 views

சென்னையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

3 views

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் செல்லும் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தரின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

9 views

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

16 views

மழை நீரை குடிநீராக பயன்படுத்தும் பொறியாளர்...

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் 14 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து பொறியாளர் ஒருவர் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.