உலக கோப்பை போட்டி : இந்தியா vs பாகிஸ்தான் : பாகிஸ்தான் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சர்ச்சை விளம்பரம்
பதிவு : ஜூன் 13, 2019, 01:20 AM
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்தியா - பாகிஸ்தான் மோதும் லீக் போட்டி வருகிற 16ஆம் தேதி நடைபெறுகிறது.
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்தியா - பாகிஸ்தான் மோதும் லீக் போட்டி வருகிற 16ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தொலைக்காட்சி நிறுவனம் சர்ச்சை விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை போல் ஒருவர் வேடமிட்டு வருகிறார். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்திய அணியின் யுக்தி என்ன என கேட்கப்படும் கேள்விக்கு அவர் இது குறித்து பதில் அளிக்க தனக்கு அனுமதி கிடையாது என கூறுகிறார். சர்ச்சை விளம்பரத்தை வெளியிட்ட பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு இந்திய ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3002 views

பிற செய்திகள்

அடுத்த ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தான் - ஸ்ரீனிவாசன்

அடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே இருப்பார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

68 views

2019 மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி : 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சேலத்தில் பிட்னஸ் ஆணழகன் சங்கம் சார்பில் 2019 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டிகள் நடைபெற்றன. 7

29 views

தென் மாநில அளவிலான செஸ் போட்டி : கண் பார்வையற்றவர்கள் பங்கேற்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கண் பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.

6 views

சிஎஸ்கே கேப்டன் தோனி தான் - சீனிவாசன்

அடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே இருப்பார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

3685 views

டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் : கோலியின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா ரோகித் ?

நட்சத்திர ஆட்டக்காரர் ரோகித் சர்மா, இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார்.

1267 views

இந்தியா Vs தெ.ஆ - முதலாவது டி.20 இன்று தர்மசாலாவில் இரவு 7 மணிக்கு தொடக்கம்

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று நடக்கிறது.

79 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.