வாயு புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரார்த்தனை : பிரதமர் நரேந்திர மோடி தகவல்
பதிவு : ஜூன் 13, 2019, 01:15 AM
வாயு புயல் வியாழக்கிழமை குஜராத்தில் கரையை கடக்க உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக பிரார்த்தனை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வாயு புயல் வியாழக்கிழமை குஜராத்தில் கரையை கடக்க உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக பிரார்த்தனை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரசு மற்றும் உள்ளூர் அமைப்புகள் உண்மையான தகவல்களை தெரியப்படுத்த வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் புயல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டோரு​க்கு தேவையானவற்றை வழங்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1264 views

பிற செய்திகள்

வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க முடிவு

வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது

30 views

ஆந்திராவில் மனைவியை கொலை செய்த கணவன் தலையுடன் காவல் நிலையத்தில் சரண்

ஆந்திராவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த கணவன் தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 views

ஆந்திராவில் போலீசாருக்கு வார விடுமுறை இன்று முதல் அமல்

ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7 views

டெல்லி சர்தார் பஜார் பகுதியில் இடிந்து விழுந்து தரைமட்டமான 3 மாடி கட்டடம்

டெல்லி சர்தார் பஜார் பகுதியில் மூன்று மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

6 views

மக்களவையில் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு : ஜெய் ஸ்ரீ ராம் - என முழங்கிய பாஜகவினர்

மக்களவையில் அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.

8 views

நாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மோடி நாளை ஆலோசனை

நாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.