துவங்கியது ஆந்திர மாநில சட்டப்பேரவை 15 வது கூட்டத்தொடர் : ஜெகன்மோகன் ரெட்டி, உள்ளிட்ட 175 எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு
பதிவு : ஜூன் 13, 2019, 12:49 AM
ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டம், துவங்கிய நிலையில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 175 எம்.எல்.ஏ. க்களும் பதவி ஏற்று கொண்டனர்.
ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டம், துவங்கிய நிலையில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 175 எம்.எல்.ஏ.க்களும் பதவி ஏற்று கொண்டனர். இடைக்கால சபாநாயகர் வெங்கட சின்ன அப்பல் நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சபாநாயகராக தம்மிநேனி சீதாராம் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து 14 ஆம் தேதி காலை சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை குறித்து அரசின் திட்டங்களை ஆளுநர் நரசிம்மன் உரையாற்ற உள்ளார். 17ஆம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது. இதில் எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம் அளிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1266 views

பிற செய்திகள்

ஓம்பிர்லாவின் அரசியல் பயணம்...

மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஓம் பிர்லா, ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினராக இணைந்து, தமது அரசியல் வாழ்க்கையை துவக்கி உள்ளார்.

20 views

17வது மக்களவையின் சபாநாயகர் ஆனார் ஓம் பிர்லா

17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

26 views

"காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலை உள்ளது" - கர்நாடக முதல்வர் குமாரசாமி

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலைக்கு கர்நாடகா தள்ளப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியிருக்கிறார்.

800 views

ஆந்திரா : மனைவியை கொலை செய்து தலையுடன் கணவன் காவல்நிலையத்தில் சரண்

ஆந்திராவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த கணவன், தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

37 views

டிக் டாக் வீடியோ மோகத்தால் விபரீதம்... உயிருக்கு போராடும் இளைஞர்

டிக் டாக் வீடியோ மோகத்தால் கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

866 views

கர்நாடகா : விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு

கர்நாடகாவில் உள்ள மடிகேரி நகரத்தில், வாகன விபத்து ஒன்றில், இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

645 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.