13 பெரியதா ? 9 பெரியதா? - ஸ்டாலின் கேள்வி
பதிவு : ஜூன் 12, 2019, 11:32 PM
சட்ட மன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என திமுக தலைவர் ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார்.
சட்ட மன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என திமுக தலைவர் ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் கருணாநிதி பிறந்த நாள்விழாவில் பங்கேற்று பேசிய அவர், 22 தொகுதி சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி குறித்து விளக்கம் அளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1264 views

பிற செய்திகள்

சென்னையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

3 views

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் செல்லும் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தரின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

9 views

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

13 views

மழை நீரை குடிநீராக பயன்படுத்தும் பொறியாளர்...

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் 14 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து பொறியாளர் ஒருவர் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்.

18 views

ஈரோட்டில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நூதன பிரசாரம்

ஈரோட்டில் கட்டாய ஹெல்மெட் அணிய வலியுறுத்தி அச்சக தொழிலாளி ஒருவர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.

9 views

நள்ளிரவில் மின்தடை - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்...

2 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் வராதால், நெல்சன் மாணிக்கம் சாலையில் நள்ளிரவில் பொதுமக்கள் திரண்டு சாலையில் அமர்ந்தனர்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.