முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு
பதிவு : ஜூன் 12, 2019, 11:28 PM
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராஜ்பவனில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின் மீது காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது, புதிய  தலைமைச்செயலாளர் மற்றும் டிஜிபி தொடர்பாகவும் ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், ஆளுநருடன் முதலமைச்சரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஆளுநர் சந்தித்து பேசிய நிலையில் முதலமைச்சரின் இந்த  சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியதும், முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1297 views

பிற செய்திகள்

பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்

ஈரோடு நகரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் அரசு நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

5 views

மாநிலங்களவை தேர்தல் : அதிமுக - திமுக கட்சிகள் தலா மூன்று இடங்களில் போட்டி

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலில், மூன்று இடங்கள் அதிமுகவுக்கும், மூன்று இடங்கள் திமுகவுக்கும் கிடைக்க உள்ளது.

10 views

அதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது என் ஆசை - உதயநிதி ஸ்டாலின்

அதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

3 views

தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் : 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24ல் நிறைவு

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

10 views

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர் இட மாற்றம் : மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருத்தணி பாபு என்பவர், பணி இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ - மாணவிகள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11 views

கோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.