ஜம்மு-காஷ்மீரில் போலீசார் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
பதிவு : ஜூன் 12, 2019, 11:16 PM
ஜம்மு, காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் கே.பி. சாலையில் போலீசார் ​மீது, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு, காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் கே.பி. சாலையில் போலீசார் ​மீது, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது, போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் எதிர்தாக்குதல் நடத்தியதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆயுதத்தை கீழே போட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அனந்தநாக் ஆய்வாளர் உள்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே இந்த தாக்குதலுக்கு அல் உமர் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1297 views

பிற செய்திகள்

"கர்நாடகம் நீர் திறக்காததால் விவசாயிகள் பாதிப்பு" - புதுச்சேரி மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தகவல்

கர்நாடகம் நீர் திறக்காததால் புதுச்சேரியும் பாதிப்படைந்துள்ளதாக, அம்மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தெரிவித்தார்.

7 views

தமிழகத்திற்கு ரூ. 22,762 கோடி ஒதுக்கீடு...மத்திய அரசு தகவல்....

அம்ருத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு சுமார் 22 ஆயிரத்து 762 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

90 views

குடியரசுத்தலைவர் உரை மீதான நன்றி கூறும் தீர்மானம் : பிரதமர் நரேந்திர மோடி பதில் உரை

ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் நாம் சேமிக்க வேண்டியது அவசியம் என, பிரதமர் மோடி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

15 views

அமைச்சரவை செலவுக்கு சார்பு நிறுவனங்களில் இருந்து நிதி : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

25 views

மேற்கு வங்கம் : காங்., சிபிஎம் தொண்டர்கள் பேரணி - போலீசார் தடுத்ததால் வெடித்த மோதல்

மேற்கு வங்க மாநிலம் பாட்பரா என்ற இடத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அமைதி பேரணி என்ற பெயரில் ஊர்வலமாக சென்றனர்.

15 views

சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அந்த மாநில அரசு குறைத்துள்ளது.

79 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.