கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன் வைத்த கோரிக்கைகள்...
பதிவு : ஜூன் 12, 2019, 02:43 PM
முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் முன் வைத்த கோரிக்கைகள்.
அ.தி.மு.கவில் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க 11 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். மக்களவை தேர்தல் தோல்விக்கான காரணத்தை பொறுப்பாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அ.தி.மு.க அவை தலைவர் மதுசூதனன், தொண்டர்கள் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பின்னர் பேசிய இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமி, தேர்தலில் அ.தி.மு.க-தோல்வி அடைந்ததற்கு தி.மு.கவின் பொய் பிரசாரமே காரணம் எனக் குற்றம்சாட்டினார். தோல்வியில் கற்ற பாடத்தை கவனத்தில் கொண்டு, உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். 

பிற செய்திகள்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த வழக்கு: "தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக உள்ளது" - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

374 views

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

276 views

எல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - பிரதமர் மோடி அவசர ஆலோசனை

எல்லையில் சீன படைகளை குவித்து வருவதன் எதிரொலியாக பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

102 views

"மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர்" - ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவு செய்தி, தாங்க முடியாத துயரத்தினை அளித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

29 views

ராகுல் காந்தியை கேலி செய்ய போலி பதிவு..!!

ஒற்றைப்படை நாட்களில் மாணவர்களும், இரட்டைப்படை நாட்களில் ஆசிரியர்களும் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டது போன்ற போலி பதிவு ஒன்று வைரலானது.

26 views

தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறு தேர்வு - கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

பொதுத் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.