மணப்பாறை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு எருது ஓட்டம்
பதிவு : ஜூன் 12, 2019, 09:32 AM
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள எளமணம் புதூரில் கோவில் திருவிழாவையொட்டி எருது ஓட்டம் களை கட்டியது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள எளமணம் புதூரில், கோவில் திருவிழாவையொட்டி எருது ஓட்டம் களை கட்டியது. இதில், நூற்றூக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இறுதியாக போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.