எம். ஐ.பி ஹாலிவுட் படம் : ஜூன் 14 -ல் ரிலீஸ்
பதிவு : ஜூன் 12, 2019, 09:28 AM
MEN IN BLACK : INTERNATIONAL என்ற புதிய ஹாலிவுட் திரைப் படம் இந்திய மதிப்பில் 767 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் தயாராகி உள்ளது.
MEN IN BLACK : INTERNATIONAL என்ற புதிய ஹாலிவுட் திரைப் படம் இந்திய மதிப்பில் 767 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. 3 - D, ஐ- மேக்ஸ் 3 -D ஆகிய தொழில் நுட்பத்தில் வருகிற 14 -ம் தேதி, வெள்ளிக் கிழமை, வெள்ளித்திரைக்கு வருகிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.