தீயணைப்புத்துறை சார்பில் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
பதிவு : ஜூன் 12, 2019, 08:57 AM
தீயணைப்புத்துறை சார்பில் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தீயணைப்புத்துறை சார்பில் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.பின்னர் 6வது மாடியில் உள்ள நோயாளியை காப்பாற்றுவது போல் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை செய்து காட்டி மெய்சிலிர்க்க வைத்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.