கடலூர் மாணவி தற்கொலை வழக்கு - மேலும் 2 பேர் கைது
பதிவு : ஜூன் 12, 2019, 08:47 AM
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பேஸ்புக்கில் தவறான பதிவு காரணமாக மாணவி ராதிகா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே  பேஸ்புக்கில் தவறான பதிவு காரணமாக மாணவி ராதிகா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறவன்குப்பம் என்ற கிராமத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பேஸ்புக்கில் தவறான பதிவை வெளியிட்ட பிரேம்குமார், மாவட்ட எஸ்பியிடம் ஒப்படைக்கப்பட்டார். 
இந்நிலையில், அவரது தந்தை பன்னீர் மற்றும் உறவினர் வல்லரசு ஆகிய 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரும் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.