உலக புகழ்பெற்ற தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க நேரக்கட்டுப்பாடு விதிக்க முடிவு
பதிவு : ஜூன் 12, 2019, 08:28 AM
உலக புகழ்பெற்ற தாஜ்மஹாலை சுற்றிபாக்க நேரக்கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற தாஜ்மஹாலை சுற்றிபாக்க நேரக்கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலின் அழகை காண நாள்தோறும், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தாஜ்மஹாலில் 3 மணிநேரம் மட்டுமே சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்

உத்தரப்பிரதேசம் : இரண்டு வாகனங்கள் மோதி விபத்து - 8 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் லக்ரபான் கிராமத்தில், இரு வாகனங்கள் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர்.

1 views

ஓம்பிர்லாவின் அரசியல் பயணம்...

மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஓம் பிர்லா, ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினராக இணைந்து, தமது அரசியல் வாழ்க்கையை துவக்கி உள்ளார்.

68 views

17வது மக்களவையின் சபாநாயகர் ஆனார் ஓம் பிர்லா

17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

55 views

"காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலை உள்ளது" - கர்நாடக முதல்வர் குமாரசாமி

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலைக்கு கர்நாடகா தள்ளப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியிருக்கிறார்.

963 views

ஆந்திரா : மனைவியை கொலை செய்து தலையுடன் கணவன் காவல்நிலையத்தில் சரண்

ஆந்திராவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த கணவன், தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

38 views

டிக் டாக் வீடியோ மோகத்தால் விபரீதம்... உயிருக்கு போராடும் இளைஞர்

டிக் டாக் வீடியோ மோகத்தால் கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

1011 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.