சமூக வலைதளத்தில் ஆபாசமாக படம் வெளியானதால் கல்லூரி மாணவி, அத்தை மகன் தற்கொலை : ஜி.கே.மணி நேரில் ஆறுதல்
பதிவு : ஜூன் 12, 2019, 07:38 AM
சமூக வலைதளங்களில் ஆபாசமாக படம் வெளியானதால் தற்கொலை செய்த மாணவி மற்றும் அவரது அத்தை மகன் குடும்பத்தாருக்கு பா.ம.க தலைவர் ஜி.கே. மணி நேரில் ஆறுதல் கூறினார்
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, சமூக வலைதளங்களில் ஆபாசமாக படம் வெளியானதால் தற்கொலை செய்த மாணவி மற்றும் அவரது அத்தை மகன் குடும்பத்தாருக்கு, பா.ம.க தலைவர் ஜி.கே. மணி நேரில் ஆறுதல் கூறினார்.பின்னர், கடலூர் ஆட்சியர் அன்பு செல்வனை சந்தித்த ஜி.கே.மணி, பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவியும், வழங்கிடுமாறு மனு அளித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.