லிபோ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஏ.என்.32 ரக விமான பாகங்கள்...
பதிவு : ஜூன் 12, 2019, 07:00 AM
அருணாச்சல பிரதேச மாநிலம், லிபோ பகுதியில் காணாமல் போன ஏ.என்.32 ரக விமானத்தின் பாகங்கள், கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 3 ஆம் தேதி, அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் சென்ற போது விமானம் மாயமானது. லிபோ பகுதியில், ​இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்த போது, உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது ஏ.என். 32 விமானத்திற்கு சொந்தமானது என இந்திய விமானப்படை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

57 views

அருணாச்சல பிரதேசம் எங்கள் நாட்டின் ஒருபகுதி - இந்தியா பதிலடி

அருணாச்சல பிரதேசத்துக்கு மோடி சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததற்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது.

156 views

பிற செய்திகள்

திருப்பதியில் 3 வகை வி.ஐ.பி தரிசனம் ரத்து - தேவஸ்தான செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி

திருப்பதியில் மூன்று வகையாக இருந்த வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு ஒரே வகையான வி.ஐ.பி. தரிசனம் பின்பற்றப்படுவதாக திருப்பதி தேவஸ்தானத்தின் செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

109 views

நிலவை முதன் முதலாக படம் எடுத்து அனுப்பிய சந்திரயான் 2

நிலவில் இருந்து 2 ஆயிரத்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் எடுத்த முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

103 views

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாரீஸ் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

23 views

வீடு புகுந்து பெண்களை கத்தியால் குத்தி நகை பறிப்பு - பர்தா அணிந்து கைவரிசை காட்டிய பெண் கைது

வீடு புகுந்து பெண்களை கத்தியால் குத்தி நகைகளை பறித்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

15 views

"காங். ஆட்சியில் ராஜீவ் காந்தி மக்களை அச்சுறுத்தவில்லை" - பிரதமர் மோடி மீது சோனியாகாந்தி மறைமுக தாக்கு

இந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்டும் சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட வேண்டும் என்று சோனியாகாந்தி அழைப்பு விடுத்தார்.

27 views

ப. சிதம்பரம் கைது வேதனை அளிக்கிறது - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து

ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தை கைது செய்த விதம் வேதனை அளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி உள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.