தங்க நாற்கர சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி : போலீஸ் துணையுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்...
பதிவு : ஜூன் 12, 2019, 04:21 AM
நெல்லை மாவட்டம் பணகுடியில், தங்க நாற்கர சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது
நெல்லை மாவட்டம் பணகுடியில், தங்க நாற்கர சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. தங்க நாற்கர சாலை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றாததால், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் போலீஸ் துணையுடன் ஆக்கிரமிப்பு கட்டடங்களை, ஜே.சி.பி மற்றும் பெக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1238 views

பிற செய்திகள்

அசத்தலாக நடந்த யோகா தின விழா...

ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது.

10 views

சேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...

10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.

12 views

மழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...

ஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

20 views

மின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி

ரூ.5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம்.

6 views

பழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...

ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

9 views

சுற்றுலா பயணிகளுக்கு ரோஜா கன்று - தோட்டக்கலைத் துறை திட்டம்

தோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள் மற்றும் 25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டம்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.