"ராசிமணல் பகுதியில் தமிழகம் அணை கட்ட வேண்டும்" - ராசிமணல் நோக்கி புறப்பட்ட விவசாயிகள்
பதிவு : ஜூன் 12, 2019, 03:07 AM
காவிரியின் குறுக்கே ராசிமணல் பகுதியில் தமிழக அரசு அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கற்கள் எடுத்து செல்லும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
காவிரியின் குறுக்கே ராசிமணல் பகுதியில் தமிழக அரசு அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கற்கள் எடுத்து செல்லும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  கற்களுக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பூஜை செய்யப்பட்ட செங்கற்களை எடுத்துக்கொண்டு ராசிமணல் நோக்கி விவசாயிகள் புறப்பட்டனர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர்  பங்கேற்றனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2176 views

பிற செய்திகள்

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி : தலைமறைவான குடும்பத்தை தேடும் போலீசார்

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்து, தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

120 views

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்தது ராட்சத பாறை...

ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

11 views

கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் நிரம்பி வரும் ஏரிகள்

கிருஷ்ணகிரியில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

39 views

65-ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது பவானிசாகர் அணை

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்ற பவானிசாகர் அணை, இன்று 65 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

47 views

கோவை கும்கி யானை முகாமிற்கு புது வரவு

கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு புது வரவாக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து 33 வயதான ஆண் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

7 views

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் : மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்

வேலூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், வீடுகளை இழந்த மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.