ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு : ஐ.பி.எஸ். அதிகாரி மீதான குற்ற மெமோ ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜூன் 12, 2019, 03:00 AM
ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் சம்பந்தப்பட்டதாக, ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக குற்ற மெமோ பிறப்பிக்கப்பட்டது.
ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் சம்பந்தப்பட்டதாக, ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக குற்ற மெமோ பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சம்பத் குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் சசிதரன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, குற்ற மெமோ பிறப்பிக்கும் முன், தமிழக உள்துறையின் முன் அனுமதியைப் பெறவில்லை என்ற சம்பத் குமார் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், குற்ற மெமோவை ரத்து செய்து உத்தரவிட்டனர். உள்துறையிடம் முறையாக அனுமதியைப் பெற்று, மீண்டும் நடவடிக்கையை எடுக்க அனுமதியளித்தும் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

4051 views

பிற செய்திகள்

திருத்தி அச்சிடப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் : முதலமைச்சர் வழங்கினார்

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அளவில் பரவலாக்கப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கும் திட்டத்தின் கீழ், திருச்சி அச்சிடப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகளை 5 அட்டைதாரர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

11 views

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் நியமனம் : 451 பேரில் 44 பேர் மட்டுமே தமிழர்

மதுரையை தொடர்ந்து திருச்சி ரயில்வே கோட்டத்திலும், அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

29 views

சார்பு ஆய்வாளரை கண்டித்த அமைச்சர்

சார்பு ஆய்வாளர் ஒருவரை அமைச்சர் கண்டித்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

201 views

"தமிழகத்தில் 2, 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்" - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

29 views

லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய பண்ணாரி சோதனைச் சாவடி

லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் போக்குவரத்து குறைந்து சாலை வெறிச்சோடியது.

12 views

மாணவர்களை குறிவைத்து போதை பொருள் "சப்ளை" : கடத்தல் கும்பல் சிக்கியது

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு படிக்கவரும் மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை கடத்தி விற்றுவந்த மாணவி உள்பட இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

211 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.