"தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு தவறிவிட்டது" - கே.எஸ்.அழகிரி
பதிவு : ஜூன் 12, 2019, 02:44 AM
தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு தவறிவிட்டது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்டோர்  கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவ மழை பொய்த்து போகும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னரே தெரிவித்திருந்த நிலையிலும் தமிழக அரசு குடிநீர் பிரச்சினையை தீர்க்க தவறிவிட்டது என குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1215 views

பிற செய்திகள்

நடிகர் சங்க தேர்தலை நேர்மையாக நடத்த விரும்புகிறோம் : நடிகர் விஷால்

நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனை சந்தித்ததாக நடிகர் விஷால் தெரிவித்தார்

23 views

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட தேன்மொழியின் உடல் நிலையில் முன்னேற்றம்

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நேற்றிரவு தேன்மொழி என்ற பெண் எழும்பூர் செல்வதற்காக ரயிலுக்காக காத்திருந்தார்.

24 views

தூத்துக்குடி தொகுதிக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு பெறுவேன் : கனிமொழி

தூத்துக்குடி துறைமுகம், ரயில்வே, தொழில் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என அந்த தொகுதி தி.மு.க எம்.பி கனிமொழி உறுதி அளித்துள்ளார்.

19 views

லிங்காராசனம் செய்து 10ஆம் வகுப்பு மாணவர் சாதனை : நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சாதனை பதிவு

வி௫துநகரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஷ்யாம் கணேஷ்.

17 views

திமுக எம்.எல்.ஏ ராதாமணி இறுதி ஊர்வலம் : சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் அஞ்சலி

திமுக சட்டமன்ற உறுப்பினர் மறைந்த ராதாமணி உடலுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

288 views

குடிநீர் பஞ்சத்தில் இருந்து திசை திருப்பவே குடிமராமத்து பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு - தினகரன்

குடிநீர் பஞ்சத்தில் இருந்து திசை திருப்பவே குடிமராமத்து பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு மீது தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.