பிரதமரின் முதன்மை, கூடுதல் செயலாளர் நியமனம்
பதிவு : ஜூன் 12, 2019, 02:37 AM
பிரதமரின் முதன்மை செயலாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நிர்பேந்திரா மிஸ்ரா நியமனத்திற்கு, அமைச்சக நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது. மே 31-ஆம் தேதி முதல் அவரது நியமனம் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் முதன்மை செயலாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நிர்பேந்திரா மிஸ்ரா நியமனத்திற்கு, அமைச்சக நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது. மே 31-ஆம் தேதி முதல் அவரது நியமனம் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிரதமரின் கூடுதல் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ராவின் நியமனத்திற்கும் அமைச்சக நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மோடி அரசிலும், இதே பதவிகளை வகித்த இருவருக்கும், கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

4043 views

பிற செய்திகள்

ஸ்டாலினின் திடீர் மாற்றம்...ஆளுநரின் திடீர் அழைப்பு...

தமிழக ஆளுநரின் திடீர் அழைப்பின் பேரில் ராஜ்பவனுக்கு சென்ற ஸ்டாலின், தான் அறிவித்திருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்.

247 views

சென்னை - பெங்களூரு தொழில் வழித்தட சாலை : கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்

தொழில் துறைக்காக அமைக்கப்படும் இணைப்புச் சாலையை கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

438 views

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழை : கங்கை, யமுனையில் வெள்ளப் பெருக்கு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

23 views

ஆந்திர உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்த மழைநீர் : கோப்புகளை பத்திரப்படுத்தும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள்

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் உள்ள அம்மாநில உயர்நீதிமன்ற கட்டடத்தில் தொடர் மழை காரணமாக நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.

7 views

அயோத்தி வழக்கு : நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பேராசிரியர்

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

153 views

தொடரும் வேலைநிறுத்தம் : பணிமனையில் நிற்கும் புதுச்சேரி அரசு பேருந்துகள்

நிலுவையில் உள்ள ஊதியம், போனஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.