வார்டுகளை பிரிப்பதில் குளறுபடி உள்ளன - தி.மு.க.
பதிவு : ஜூன் 12, 2019, 01:40 AM
உள்ளாட்சி தேர்தலில் வார்டு மறுவரையறை தொடர்பான அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது
சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பங்கேற்றன. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன், வார்டுகளை பிரிப்பதில் பாலின குளறுபடி, ஜாதி வாரியான குளறுபடி போன்ற பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தெரிவித்தார். மேலும், இது அனைத்தும் திட்டமிட்டு நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் தங்களுக்கு இருந்ததால், மாநகராட்சி ஆணையரிடம் எதன் அடிப்படையில் இந்த மறுவரையரை செய்யப்பட்டுள்ளது என்ற விளக்கத்தை கேட்டதாக கூறினார். அது தொடர்பான முழு விவரமும் அனைத்து கட்சி அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் என மாநகராட்சி ஆணையர் உறுதியளித்ததால்,  விவரம் வந்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்று மா.சுப்பிரமணியன் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

2975 views

பிற செய்திகள்

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

5 views

காங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி

களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.

12 views

முன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன?

மொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன? ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.

1447 views

விளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்

தி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

24 views

விண்வெளியில் வீடு கட்டி தருகிறோம் என திமுகவினர் சொல்வார்கள் - ஆர்.பி. உதயகுமார்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.

18 views

"3 ஆண்டுக்கு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் விலக்கு" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அண்ணாவின் பிறந்த நாள் விழாவையொட்டி அ.தி.மு.க. சார்பில், பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் நடைபெற்றது

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.