மறைந்த நாடக நடிகர் கிரேஸி மோகனின் உடல் தகனம்...
பதிவு : ஜூன் 11, 2019, 02:21 PM
மறைந்த நாடக நடிகர் கிரேஸி மோகனின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
பிரபல நாடக வசனகர்த்தாவும், நகைச்சுவை நடிகருமான கிரேஸி மோகன் நேற்று திடீரென  மரணமடைந்தார். மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. மந்தைவெளியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த கிரேஸி மோகனின் உடலுக்கு  நடிகர்கள் , நடிகைகள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை கிரேஸி மோகனின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்கு  நிகழ்ச்சியில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

தொடர்புடைய செய்திகள்

"நான் தலைவரானால் நன்றாக இருக்கும் என ரஜினி சொன்னார்" - பாக்யராஜ்

நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியினருக்கு எதிராக களமிறங்கும் பாக்கியராஜ் அணியை சேர்ந்தவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

102 views

பாக்யராஜ் தலைமையிலான அணி சார்பில் கே.எஸ்.ரவிக்குமார் போட்டி

நடிகர் சங்க தேர்தலில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் போட்டியிட உள்ளார்.

593 views

விஷாலுக்கு எதிராக களம் இறங்கும் புதிய அணி

நடிகர் விஷாலுக்கு எதிராக, புதிய அணி உருவாகியுள்ளது.

2905 views

பிற செய்திகள்

'எம்.ஐ.பி இன்டர்நேஷனல்' திரைப்படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு

திரைக்கு வந்து சில நாட்களே ஆன MEN IN BLACK : INTERNATIONAL ஹாலிவுட் திரைப்படம், தமிழக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

9 views

சிங்கத்துடன் விளையாடிய காஜல் அகர்வால்

கரப்பான் பூச்சியை கண்டாலே, காட்டு கத்தல் போட்டு, ஓட்டம் பிடிக்கும் காஜல் அகர்வால், துபாய் விலங்கில் பூங்காவில், சிங்கம், ஓட்டக சிவிங்கி, பாண்டா கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார்.

239 views

தமிழ்நாட்டு மருமகளாக அஞ்சலி விருப்பம்

விஜய் சேதுபதி யுடன் சிந்துபாத் படத்தில் நடித்து, முடித்துள்ள அஞ்சலி, தமிழ்நாட்டு மருமகள் ஆவதே, தமது விருப்பம் என தெரிவித்துள்ளார்.

126 views

விஜய்யின் "பிகில்" : புதிய தகவல்கள்

அட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கும் பிகில் படத்தின் 3 போஸ்டர்கள் இதுவரை வெளிவந்துள்ளன.

458 views

நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முற்பட்டதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

23 views

பொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகர் : ஐதராபாத் போலீசார் ரூ.200 அபராதம் விதிப்பு

பிரபல தெலுங்கு நடிகர் ராம், பொது இடத்தில் சிகரெட் பிடித்ததற்காக, ஐதராபாத் போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

198 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.