விபத்தில் சிக்கிய சட்டத்துறை அமைச்சரின் அண்ணன் மகன் - நலம் விசாரித்த முதலமைச்சர் பழனிசாமி
பதிவு : ஜூன் 11, 2019, 02:19 PM
மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி விபத்தில் சிக்கிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகனை, முதலமைச்சர் பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி விபத்தில் சிக்கிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகனை, முதலமைச்சர் பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார்.  அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன் அர்ஜுனுக்கு 24 லட்சம் ரூபாய் மதிப்பில் சமீபத்தில் வாங்கி கொடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது மலையம்பாக்கம் மேம்பாலம் அருகே சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில், காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அர்ஜூன் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் பழனிசாமி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். 

தொடர்புடைய செய்திகள்

மூடப்பட்ட 1099 கிரானைட் குவாரிகள் மீண்டும் திறக்கப்படும் - அமைச்சர் சி.வி. சண்முகம் தகவல்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள ஆயிரத்து 99 கிரானைட் குவாரிகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

264 views

அ.தி.மு.க. அரசு 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் - அமைச்சர் சி.வி சண்முகம்

அதிமுக அரசு 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

55 views

பிற செய்திகள்

கூடுதல் கல்வி கட்டணம் குறித்து புகார் அளித்த நபருக்கு கொலை மிரட்டல் - கல்வி அதிகாரி மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா உள்ளிட்ட 5 பேர் மீது நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

0 views

தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற மகன் கைது

நேரம் ஆகிவிட்டது தூங்கு என சொன்னதால் ஆத்திரமடைந்த மகன் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 views

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

10 views

காங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி

களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.

16 views

முன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன?

மொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன? ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.

1777 views

விளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்

தி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.