முதலமைச்சருக்கு எதிராக பதிவு - பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜூன் 11, 2019, 01:36 PM
கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு வீடியோ  பதிவிட்டதாக கூறி  கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரசாந்த் கனோஜியா கைதுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவரது செயலை ஆதரிக்கவில்லை என்றும் , அதற்காக பிரசாந்த் கனோஜியாவை சிறையில் அடைக்க தேவையில்லை என்றும் தெரிவித்தனர். பிரசாந்த் கனோஜியா கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பை முடிவு செய்வது டெல்லியாக இருக்க கூடாது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

தமது தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கும் முடிவை சபாநாயகரிடம் விட்டு விடுவதாகவும், வாக்கெடுப்பு நடத்துவதை டெல்லி முடிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

87 views

முல்லை பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்தம்? - கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

முல்லை பெரியாறு விவகாரத்தில், உச்ச நதிமன்ற உத்தரவை கூட பின்பற்ற மாட்டீர்களா என கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

81 views

கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பாக குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்

ராஜினாமா கடிதத்தை ஏற்க கர்நாடக சபாநாயகர் கால தாமதம் செய்வதாகவும், விரைந்து முடிவு செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரியும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

31 views

பிற செய்திகள்

இந்தி திணிப்பு குறித்து அமித்ஷா கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும் - நாராயணசாமி

இந்தி திணிப்பு குறித்து கூறிய கருத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

25 views

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

64 views

நாட்டில் வேலைக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் - தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கருத்து

நாட்டில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை இல்லை என்றும் வேலைகளுக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறினார்.

20 views

இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்...

ஜம்மு, காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த நிலையில், அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

19 views

அண்ணாவின் 111வது பிறந்த நாள் - டெல்லியில் அதிமுக சார்பில் மரியாதை

தமிழகம் முழுவதும் அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியிலும் அதிமுக சார்பில் அவரது உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

14 views

"நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளது" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

96 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.