மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய ஆம்புலன்ஸ்...
பதிவு : ஜூன் 11, 2019, 01:21 PM
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புதிய ஆம்புலன்ஸை தானமாக வழங்கியுள்ளது தனியார் நிறுவனம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தனியார் நிறுவனம் ஒன்று,  10 லட்ச ரூபாய் மதிப்புள்ள புதிய ஆம்புலன்ஸை தானமாக வழங்கியுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் போது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தர்கள்  பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில்,  மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸை கோவில் இணை ஆணையர் நடராஜனிடம்  வழங்கியது.

தொடர்புடைய செய்திகள்

மீனாட்சியம்மன் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கிளி

ஆரணியில் நவராத்திரி விழாவில் மதுரை மீனாட்சியம்மன் உற்சவத்தில் அமர்ந்து உண்மையான கிளி ஒன்று பக்தர்களுக்கு அருள் பாலித்த‌து.

3422 views

பிற செய்திகள்

சென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்வு

சென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில் ஆவடியை பற்றி விளக்குகிறது

2 views

சென்னையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

3 views

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் செல்லும் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தரின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

9 views

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

15 views

மழை நீரை குடிநீராக பயன்படுத்தும் பொறியாளர்...

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் 14 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து பொறியாளர் ஒருவர் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்.

18 views

ஈரோட்டில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நூதன பிரசாரம்

ஈரோட்டில் கட்டாய ஹெல்மெட் அணிய வலியுறுத்தி அச்சக தொழிலாளி ஒருவர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.