அ.ம.மு.கவில் இருந்து விலகிய இன்பத்தமிழன் அ.தி.மு.க-வில் இணைந்தார்...
பதிவு : ஜூன் 11, 2019, 01:17 PM
அ.ம.மு.கவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை சந்தித்து அ.தி.மு.க-வில் இணைந்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து அ.தி.மு.க-வில் இணைந்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், தென்மாவட்டங்களில் அ.ம.மு.க செல்வாக்கு இழந்துவிட்டதாக கூறினார். அந்த கட்சியில் நிலவும் ஜமீன் ஆட்சி முறையால், இன்னும் பலர், அ.ம.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

கொட்டும் மழையிலும் அ.தி.மு.க. பிரசாரம்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரசாரம் மேற்கொண்டார்.

43 views

அ.ம.மு.க. புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் தி.மு.க.வில் இணைந்தார்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ ரத்தினசபாபதியின் தம்பியும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார்.

34 views

புதுச்சேரி : மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை வழங்கக் கோரிக்கை - அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தலைமையில் மீனவர்கள் போராட்டம்

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உடனே வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தலைமையில் நூறுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

17 views

பிற செய்திகள்

தேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.

28 views

ஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் சந்திப்பு - தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தார் சரத்குமார்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேரில் சந்தித்தார்.

40 views

இந்தி எதிர்ப்பு போராட்டம் வாபஸ்: ஆளுநரின் திடீர் அழைப்பும்...ஸ்டாலினின் திடீர் மாற்றமும்..

தமிழக ஆளுநரின் திடீர் அழைப்பின் பேரில் ராஜ்பவனுக்கு சென்ற ஸ்டாலின், தான் அறிவித்திருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்.

84 views

ராஜேந்திரபாலாஜி உருவப்பொம்மை எரிப்பு -காங்கிரஸ் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து, சென்னை - தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் தொண்டர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

638 views

போலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பு : திமுக மாநில நிர்வாகி கைது

மதுரையில் போலியாக அரசு ஆவணங்களை தயாரித்து நிலம் அபகரித்த திமுக மாநில நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

100 views

ரயில்வே பணிகளில் அந்தந்த மாநிலத்துக்கு முன்னுரிமை : நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

ரயில்வே பணிகளில் அந்தந்த மாநிலத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தினார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.