பெண்ணிடம் துணிகர வழிப்பறி - சிசிடிவியில் சிக்கிய கொள்ளையர்கள்...
பதிவு : ஜூன் 11, 2019, 09:36 AM
திருச்சியில் பெண்ணிடம் 14 சவரன் நகைகளை மர்ம நபர்கள் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருச்சியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 14 சவரன் நகைகளை மர்ம நபர்கள் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 26-ம் தேதி பெண் ஒருவர்   இருசக்கர வாகனத்தின் பின்னே அமர்ந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இருவர் அந்த பெண் அணிந்திருந்த நகைகளை பறித்து சென்றனர். இதுதொடர்பான சிசிடிவி பதிவு தற்போது வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சூலூர் : மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு - திருடனை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய பொதுமக்கள்

கோவை மாவட்டம், சூலூர் பொன்விழா கலையரங்கம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.

130 views

நாகை : பெண் வழக்கறிஞர் மீது சாராய வியாபாரிகள் கொடூர தாக்குதல்

நாகை மாவட்டத்தில் பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சாராய வியாபாரிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

58 views

மாட்டுக்கறி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து பதிவு : புகார் அளித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்

நாகையில் மாட்டுக்கறி சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்த இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டார்.

57 views

பிற செய்திகள்

திருவள்ளூர் : 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 views

சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் : வாகன ஓட்டுநர்கள் அவதி

சென்னையில், சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் தேங்கி கிடந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

13 views

சிதம்பரத்தில் லாட்டரி விற்பனை? - சமூக வலைதளங்களில் பரவி வரும் காட்சிகள்

சிதம்பரம் நகரில் லாட்டரி விற்பனை நடப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

37 views

ஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் சந்திப்பு - தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தார் சரத்குமார்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேரில் சந்தித்தார்.

38 views

முத்தாரம்மன் தசரா விழா - ஆயத்த பணிகள் தீவிரம்

திருச்செந்தூர் அடுத்த குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை ஒட்டி, பல்வேறு வகையான வேடங்களுக்கு பொருட்கள் தயாராகி வருகின்றன.

29 views

18 கிலோ கஞ்சா பறிமுதல்-ஒருவர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் ஹவுரா விரைவு ரயிலில் வந்த பயணியிடம் இருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.