அடுக்குமாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் - விமானி பலி
பதிவு : ஜூன் 11, 2019, 09:30 AM
நியூயார்க் நகரில் கட்டுப்பாட்டை இழந்த ஒரு ஹெலிகாப்டர் அடுக்குமாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கட்டுப்பாட்டை இழந்த ஒரு ஹெலிகாப்டர் அடுக்குமாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மழை மற்றும் கடும் பனிப்பொழிவின் காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிரக்கப்பட்ட போது இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. இதில் ஹெலிகாப்டரை ஓட்டி வந்த விமானி உயிரிழந்தார். கட்டிடத்திற்குள் இருந்த ஒருவர் படுகாயமடைந்தார். விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார். அடுக்குமாடி கட்டிடத்தின் மீது ஹெலிகாப்டர் மோதியதால், இரட்டை கோபுர தாக்குதல் போல் இன்னொரு தாக்குதலா என நியூயார்க் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். விபத்து என தெரிய வந்த பின்பே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

செயற்கை நுண்ணறிவுத் துறை : நியூயார்க் நகருக்கு இணையாக பெங்களூரு

செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா 5 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

140 views

பூமராங் போல திரும்பி வந்த செங்கல் - கொள்ளையின் போது நடந்த சுவாரஸ்யம்...

செங்கல் கொண்டு கண்ணாடியை உடைக்க முயன்ற கொள்ளையன் - பூமராங் போல திரும்பி வந்து அவனது முகத்தையை பதம் பார்த்த சுவாரஸ்யம்...

5188 views

நியூயார்க் நகரில் வண்ணமிகு ஆடை அலங்கார அணிவகுப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் டாடாஷி சோஜி தலைமையில் அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது.

37 views

பிற செய்திகள்

அடுத்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் : முறைப்படி பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப்

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் முறைப்படி தொடங்கினார்.

33 views

மர்லின் மன்றோ சிலை திருட்டு : மர்ம நபர் கைவரிசை ?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ சிலை திருடப்பட்டுள்ளது.

27 views

ரஷ்யா : உணவைத் தேடி இடம்பெயர்ந்த பனிக்கரடி - அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த சோகம்

ரஷ்யா நாட்டின் சைபீரியாவை அடுத்த நோரில்ஸ்க் தொழில்துறை நகருக்குள் புகுந்த அரிய வகை பெண் பனிக்கரடி ஒன்று உணவு தேடி அலைந்து திரியும் காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

31 views

வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் நவீன ராட்டினங்களுடன் பொழுதுப் போக்கு பூங்கா

வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் நவீன ராட்டினங்களுடனான பொழுதுப் போக்கு பூங்கா சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்து வருகிறது.

14 views

சீனாவில் நிலநடுக்கம் - 6 பேர் பலி : ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள இபின் நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

33 views

பென்சில்வேனியா மாகாணத்தில் பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.