எம்பிக்களின் செயல்பாடுகளை நாடாளுமன்றத்தில் பாருங்கள் - மு.க.ஸ்டாலின்
பதிவு : ஜூன் 11, 2019, 08:15 AM
முக கூட்டணி சார்பில் வெற்றிபெற்ற எம்பிக்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தி மொழி திணிப்பு விஷயத்தில் மத்திய அரசு பின் வாங்கியதற்கு  காரணம் திமுக காட்டிய எதிர்ப்பு என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி தென்னூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர்,   திமுக கூட்டணி சார்பில் வெற்றிபெற்ற எம்பிக்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என கூறினார்.

பிற செய்திகள்

தமிழகத்தில் மத்திய சுகாதார குழுவினர் 3 நாள் ஆய்வு - கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை

மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான மத்திய குழுவினர் தனது ஆய்வு பணியை சென்னையில் இன்று தொடங்கினர்.

0 views

பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

ஓபிசி பிரிவினருக்கு தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையை, மத்திய அரசு பணியிலும் பின்பற்ற வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

193 views

"மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி"

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

112 views

"கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்

கொரோனா அறிகுறி இருப்பவர்கள், மருத்துவர்களின் அனுமதி சீட்டுக்காக காத்திருக்காமல், நேரடியாக ஆய்வகங்களை பரிசோதனைக்காக அணுகலாம் என அறிவிக்க வேண்டுமென்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

49 views

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் குடியேறிய,ஏழைகளுக்கு வாடகை வீடுகள் கட்டித்தர திட்டம்- பிரகாஷ் ஜவடேகர்

இந்தாண்டு நவம்பர் மாதம் வரை 81 கோடி மக்களுக்கு, மேலும் 3 மாதத்திற்கு, இலவச அரிசி,பருப்பு, கோதுமை மற்றும், நகர்புறங்களில் குடியேறிய ஏழைகளுக்கு, வாடகை வீடுகள் கட்டித்தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

103 views

"பொருளாதார அழுத்தத்தில் சிறு, குறு, பெரிய நிறுவனங்கள்" - பா.ஜ.க. மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அழிவின் விளிம்பில் சிறு குறு நிறுவனங்கள் உள்ளதாகவும், பெரிய நிறுவனங்கள் மிகப் பெரிய அழுத்தத்தில் உள்ளதாகவும், வங்கிகளின் நிலை மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.