திரைப்பட வசூலில் பங்கு - திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம்
பதிவு : ஜூன் 11, 2019, 07:53 AM
மாற்றம் : ஜூன் 11, 2019, 07:57 AM
முன்னணி நடிகர்களின் திரைப்பட வசூலில் குறிப்பிட்ட பங்கு தரவேண்டும் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை நிராகரிப்பு.
முன்னணி நடிகர்களின் திரைப்பட வசூலில் குறிப்பிட்ட பங்கு தரவேண்டும் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை தயாரிப்பாளர்கள் சங்கம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன்,  திரையரங்கு உரிமையாளர்கள் தன்னிச்சையாக கூட்டம் போட்டுள்ளனர் என்று கூறியதுடன், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறினார்.  சங்க அறக்கட்டளை நிதிகள் அனைத்தையும்  விஷால்  செலவு செய்து விட்டார் என்றும் தியாகராஜன் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையின் பங்கு அடுத்த 4 ஆண்டுகளில் 18 சதவீதமாக அதிகரிக்கும்

இயற்கை ஆதாரங்கள் மூலம் பெறப்படும் மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனப்படுகிறது.

19 views

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய வசதி - ஷேர் ஆட்டோ, கார் சேவை துவக்கம்

மெட்ரோ ரயில் பயணிகள் ரயில் நிலையங்களில் இருந்து தங்கள் இருப்பிடத்தை அடைய கார் மற்றும் ஷேர் ஆட்டோ செல்லும் சேவை இன்று முதல் துவங்குகிறது.

521 views

பிற செய்திகள்

எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது" - அனிருத்

ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

3 views

நயன்தாரா பட வில்லனுக்கு மிரட்டல்

நயன்தாரா நடித்து திரைக்கு வந்த கொலையுதிர் காலம் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருப்பவர் அனுராக் கஷ்யாப்.

4 views

திக் திக் மனநிலையில் பாகுபலி ஹீரோ...

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள "சாஹோ" படம் இம்மாதம் வெளியாகிறது.

5 views

"பிகினி" உடையில் ரகுல் பிரீத் சிங்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங், தற்போது இந்தியன் -2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில், நடித்து வருகிறார்.

327 views

நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்

வரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

232 views

"சிறந்த தமிழ் படங்களை தேர்வு செய்ய அரசு குழு அமைக்க வேண்டும்" - கவிஞர் சிநேகன்

சிறந்த தமிழ் படங்களை தேர்வு செய்ய தமிழக அரசே ஒரு குழுவை அமைத்து தேசிய விருதுக்கு பரிந்துரை செய்ய வழி வகுக்க வேண்டும் என கவிஞர் சிநேகன் கூறியுள்ளார்.

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.