ரூ. 3000 லஞ்சம் - பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது...
பதிவு : ஜூன் 11, 2019, 07:47 AM
வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்காக 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கைது.
சென்னையில் வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்காக 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். கடந்த 8 -ம் தேதி எம்ஜிஆர் நகரை சேர்ந்த கண்ணன் என்பவர் மடிப்பாக்கத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் திரும்பிய போது உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரது வாகனம்  போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் மறுநாள் இருசக்கர வாகனத்தின் ஆவணங்களை ஒப்படைத்த போதும்  வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பூமாதேவி 3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் கண்ணண் புகார் அளித்தார். இதனையடுத்து 3 ஆயிரம் ரூபாயை பூமாதேவியிடம் கண்ணன் அளிக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ரூ. 6 கோடி பொருட்களுடன் கடை அபகரிப்பு : காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்

ரூ. 6 கோடி பொருட்களுடன் கடையை வியாபாரியிடம் அபகரித்த காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்

1374 views

தர்ம‌புரி : தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் - சிக்கிய பெண் அதிகாரிகள்

தர்ம‌புரி மாவட்டம் பொன்னாகரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில், லஞ்சம் பெற்ற 2 பெண் அதிகாரிகள் சிக்கினர்.

880 views

ஆந்திரா : லஞ்சம் வாங்கிய தலைமை காவலர்... கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் ஒருவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.

62 views

பிற செய்திகள்

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

5 views

காங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி

களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.

12 views

முன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன?

மொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன? ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.

1533 views

விளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்

தி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

24 views

விண்வெளியில் வீடு கட்டி தருகிறோம் என திமுகவினர் சொல்வார்கள் - ஆர்.பி. உதயகுமார்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.

19 views

"3 ஆண்டுக்கு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் விலக்கு" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அண்ணாவின் பிறந்த நாள் விழாவையொட்டி அ.தி.மு.க. சார்பில், பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் நடைபெற்றது

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.