விமானப்படை தளத்தில் இறங்கிய டிரோன் கேமரா...
பதிவு : ஜூன் 11, 2019, 07:42 AM
விமானப்படை தளம் மற்றும் பயிற்சி மையத்தில் கேமரா இணைக்கப்பட்ட ட்ரோன் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விமானப்படை தளம் மற்றும் பயிற்சி மையத்தில் கேமரா இணைக்கப்பட்ட ட்ரோன்  தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  சென்னை, கிழக்கு தாம்பரம் விமான படைத்தளம் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் ஒளிப்பதிவு செய்ய  தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீர் என அங்கு  கேமரா தரை இறங்கி உள்ளது.  அதனை கண்ட அதிகாரிகள்  டிரோன் கேமராவை கைப்பற்றியதுடன், விமானப்படை போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த  போலீசார் ட்ரோன் கேமராவை இயக்கியதாக சந்தேகத்தின் பேரில்  சென்னை புழல் பகுதியை சேர்ந்த முகமது சபீர் அப்துல்லா , சூளைமேட்டை சேர்ந்த ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரையும் பிடித்து சேலையூர் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் விமானபடை தளத்தில் பரபரப்பை ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

சந்திரபாபு நாயுடு வீட்டை படம் எடுத்த இளைஞர்களிடம் போலீஸ் தீவிர விசாரணை

ஆந்திராவில், ட்ரோன் கேமரா மூலம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பங்களாவை படம் பிடித்த 2 நபர்களை போலீசார் விசாரணக்காக அழைத்து சென்றனர்.

53 views

பிற செய்திகள்

கூடுதல் கல்வி கட்டணம் குறித்து புகார் அளித்த நபருக்கு கொலை மிரட்டல் - கல்வி அதிகாரி மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா உள்ளிட்ட 5 பேர் மீது நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

0 views

தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற மகன் கைது

நேரம் ஆகிவிட்டது தூங்கு என சொன்னதால் ஆத்திரமடைந்த மகன் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 views

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

10 views

காங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி

களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.

19 views

முன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன?

மொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன? ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.

1893 views

விளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்

தி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.