ஒற்றை தலைமை விவகாரம் - திமுக மீது குற்றம்சாட்டுவதா? : நீலகிரி தொகுதி எம்பி ராசா
பதிவு : ஜூன் 11, 2019, 01:49 AM
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என நீலகிரி தொகுதி எம்பி ராசா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என நீலகிரி தொகுதி எம்பி ராசா தெரிவித்துள்ளார். கோத்தகிரியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ஒற்றை தலைமை விவகாரத்தில், திமுக மீது குற்றம்சாட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தமிழகத்தின் நலத்திட்டங்களுக்கு திமுக கூட்டணி எம்பிக்கள்  நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1246 views

பிற செய்திகள்

சோழிங்கநல்லூரில் மரம் இழைக்கும் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் மரம் இழைக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

4 views

கடலூரில் பெண்ணை தாக்கி 20 சவரன் நகைகள் கொள்ளை

கடலூரில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையர்கள் பெண்ணை தாக்கி 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

15 views

தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு : மக்கள் வேதனை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொட்டியான்குளம் பிரிவில், தாமிரபரணி கூட்டு குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் விழ்ச்சி போல தண்ணீர் வெளியாகி வீணாகி வருகிறது.

10 views

தேவையில்லாத விமர்சனங்கள் குடிநீரை பெற்றுத்தராது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

குடிநீர் பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் எதுவும் செய்யாதது போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

21 views

தூத்துக்குடி தொகுதியில் தோல்வியடைந்தாலும் மக்களுக்கு தொடர்ந்து சேவை : தமிழிசை

தூத்துக்குடி தொகுதியில் தோல்வியடைந்தாலும் மக்களுக்கு இயன்ற சேவையை தாம் தொடர்ந்து செய்ய போவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

14 views

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க திட்டம்

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை சுற்று வட்டாரத்தில் உள்ள 316 விவசாய கிணறுகளில் இருந்து ஓரிரு நாட்களில் தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.