தலைமைச் செயலாளருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு : ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் வழக்கு தொடர்ந்தார்
பதிவு : ஜூன் 11, 2019, 01:41 AM
தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு எதிராக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.-பொன்மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில் 2 ஆண்டுகள் கடந்தும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து தரவில்லை என்றும் ஒரு அமைச்சரும், டிஜிபி-யும் சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். சிலை கடத்தல் தொடர்பாக 43 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ளதாகவும் மனுவில் ஐஜி பொன் மாணிக்கவேல் சுட்டிக் காட்டியுள்ளார். வழக்கில் பணியாற்றும் எந்த காவலர்களுக்கும் வாகன வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட​வில்லை என்றும், இதனை கருத்தில் கொண்டு நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

104 views

பிற செய்திகள்

திருவள்ளூர் : 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

6 views

சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் : வாகன ஓட்டுநர்கள் அவதி

சென்னையில், சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் தேங்கி கிடந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

15 views

சிதம்பரத்தில் லாட்டரி விற்பனை? - சமூக வலைதளங்களில் பரவி வரும் காட்சிகள்

சிதம்பரம் நகரில் லாட்டரி விற்பனை நடப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

37 views

ஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் சந்திப்பு - தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தார் சரத்குமார்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேரில் சந்தித்தார்.

42 views

முத்தாரம்மன் தசரா விழா - ஆயத்த பணிகள் தீவிரம்

திருச்செந்தூர் அடுத்த குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை ஒட்டி, பல்வேறு வகையான வேடங்களுக்கு பொருட்கள் தயாராகி வருகின்றன.

29 views

18 கிலோ கஞ்சா பறிமுதல்-ஒருவர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் ஹவுரா விரைவு ரயிலில் வந்த பயணியிடம் இருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.