இயக்குநர் சங்க தலைவராக பாரதிராஜா : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாழ்த்து
பதிவு : ஜூன் 11, 2019, 01:23 AM
இயக்குனர் சங்கத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இயக்குனர் பாரதிராஜாவுக்கு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சங்கத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இயக்குனர் பாரதிராஜாவுக்கு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய குழுவின் நிர்வாகப்பணிகள் சிறக்கவும், தமிழ் மக்களை மகிழ்விக்கும் பல்வேறு சிறந்த படைப்புகள் உருவாகவும் தனது நல்வாழ்த்துகளை அறிக்கை வாயிலாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

104 views

பிற செய்திகள்

நயன்தாராவுடன் பிறந்த நாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமது பிறந்த நாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

79 views

ரசிகர்களின் அதிக அன்பால் பாதிப்பு - நடிகை டாப்சி வருத்தம்

ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அதிக அன்பு சில நேரங்களில் எல்லை மீறி விடுவதாக நடிகை டாப்சி வருத்தம் தெரிவித்துள்ளார்.

24 views

விஜய் நடிக்கும் "பிகில்" படத்தின் புதிய பாடல் வெளியீடு

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படத்தின் புதிய பாடல் வெளியானது.

74 views

'காப்பான்' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது

சரவெடி என்ற தனது கதையை பயன்படுத்தி, காப்பான் படத்தை எடுத்திருப்பதாக கூறி குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

169 views

'காப்பான்' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது

சூர்யா நடித்துள்ள காப்பான் படத்துக்கு எதிரான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

538 views

பிகில் படத்தின் புதிய காதல் பாடல் வெளியீடு

விஜய், நயன்தாராவின் காதல் பாடல்

175 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.