குழந்தை தொழிலாளரை பணியமர்த்திய நடிகை பானுப்பிரியா : நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
பதிவு : ஜூன் 11, 2019, 01:20 AM
குழந்தை தொழிலாளரை பணியமர்த்திய நடிகை பானுப்பிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தை தொழிலாளரை பணியமர்த்திய நடிகை பானுப்பிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தமது வீட்டில் வேலை பார்த்து வந்த ஆந்திராவை சேர்ந்த 13 வயது சிறுமி மீது நடிகை பானுப்பிரியா திருட்டு புகார் அளித்த நிலையில், குழந்தை தொழிலாளரை பணி அமர்த்தியதாக பானுப்பிரியா மீது ஆந்திராவில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், நடிகை பானுப்பிரியா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம்  'ஜனநாயக உழைக்கும் பெண்கள் இயக்கம்' சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பானுப் பிரியாவை நடிகர் சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

263 views

பிற செய்திகள்

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர் இட மாற்றம் : மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருத்தணி பாபு என்பவர், பணி இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ - மாணவிகள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11 views

கோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 views

சிறு நகரமாகவே நீடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சி... தரம் உயர்த்தப்பட்டும் மாறாத மாநகரம்

கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

15 views

நகை வாங்குவது போல் நடித்து ஏமாற்றிய மர்மநபர்கள்... தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாயின...

சென்னை வியாசர்பாடியில், நகை வாங்குவது போல் ஏமாற்றிய மர்ம நபர்கள், நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

92 views

கன்னியாகுமரி : 70 ஏடிஎம் கார்டுகளுடன் பணம் எடுக்க முயன்ற மர்ம நபர்

கன்னியாகுமரியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் 70 ஏடிஎம் கார்டுகளுடன், பணம் எடுக்க முயன்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.

188 views

தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்

தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.