"நாடாளுமன்ற தேர்தல் முடிவு அரசுக்கு ஆதரவானது" - பிரதமர் நரேந்திர மோடி
பதிவு : ஜூன் 11, 2019, 12:27 AM
மக்களுக்கு வாழ்வதற்கான சூழலை எளிமைப்படுத்தி தர வேண்டும் என்று அனைத்து துறை செயலாளர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களுக்கு வாழ்வதற்கான சூழலை எளிமைப்படுத்தி தர வேண்டும் என்று அனைத்து துறை செயலாளர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் இல்லத்தில் அனைத்து துறை செயலாளர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க. அரசுக்கு ஆதரவான நிலை நிலவியதாக தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து திட்டங்களை கண்டறிந்து, அதனை செயல்படுத்தியதன் விளைவு தான் இந்த வெற்றி என்றும், இந்த வெற்றி அனைத்து அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் ஜிதேந்திரா சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

264 views

பிற செய்திகள்

"கர்நாடகம் நீர் திறக்காததால் விவசாயிகள் பாதிப்பு" - புதுச்சேரி மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தகவல்

கர்நாடகம் நீர் திறக்காததால் புதுச்சேரியும் பாதிப்படைந்துள்ளதாக, அம்மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தெரிவித்தார்.

8 views

தமிழகத்திற்கு ரூ. 22,762 கோடி ஒதுக்கீடு...மத்திய அரசு தகவல்....

அம்ருத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு சுமார் 22 ஆயிரத்து 762 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

102 views

குடியரசுத்தலைவர் உரை மீதான நன்றி கூறும் தீர்மானம் : பிரதமர் நரேந்திர மோடி பதில் உரை

ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் நாம் சேமிக்க வேண்டியது அவசியம் என, பிரதமர் மோடி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

19 views

அமைச்சரவை செலவுக்கு சார்பு நிறுவனங்களில் இருந்து நிதி : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

27 views

மேற்கு வங்கம் : காங்., சிபிஎம் தொண்டர்கள் பேரணி - போலீசார் தடுத்ததால் வெடித்த மோதல்

மேற்கு வங்க மாநிலம் பாட்பரா என்ற இடத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அமைதி பேரணி என்ற பெயரில் ஊர்வலமாக சென்றனர்.

15 views

சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அந்த மாநில அரசு குறைத்துள்ளது.

79 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.